• Apr 29 2026

ப்ரீ புக்கிங்கிலேயே கோடியை தொட்ட வசூல் ! இந்தியன் 2 செய்யும் சாதனை !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் என்றால் இந்தியன் 2 என்றே கூறவேண்டும் இதன் முதலாம் பாகம் பெரிய அளவில் வெற்றி அடைந்திருப்பதனால் இதன் இரண்டாம் பாகத்தின் ப்ரீ புக்கிங்கானது பெரிய அளவில் வசூல் செய்துள்ளது  



தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் சங்கர் இயக்கத்தில் கமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் இந்தியன் 2 ஆகும். மேலும் சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், விவேக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 



இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் தொடர்பாக சில தகவல்கள் கிடைத்துள்ளது  உலகளவில் ரூ. 2கோடி 30 லட்சமும்  மேலும் வட அமெரிக்காவில் ரூ. 1கோடி 50 லட்சமும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement