• Dec 26 2024

Maya பேசும் போது Kamal Sir இன் சிரிப்பை பார்த்தீர்களா, மணியின் கெத்து ரவீனாவா?- அர்ச்சனாவை மாட்டி விட்ட விஷ்ணு- Bigg Boss Promo 2

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இன்று கமல்ஹாசன் எப்பிஷோட் என்பதால் அவர்,ஹவுஸ்மேட்ஸிடம் இறுதி வாரத்திற்குள் நுழைந்திருக்கிறீங்க இதில் உங்களடைய யுனிக் எது என்று நினைக்கிறீங்க என்றுகேட்கின்றார். 


அதற்கு தினேஷ் எழும்பி விசித்ராவிடம் இருக்கிற கெத்து தான் அவருக்கான அடையாளம் என்று சொல்கின்றார்.தொடர்ந்து மாயா விஷ்ணுவையும், விஷ்ணு அர்ச்சனாக்கிட்ட இருக்கிற இன்னசென்ஸ் தான் என்று சொல்லவும் மாயா எழும்பி மணிக்கு ரவீனா தான் அவருடைய யுனிக் என்று சொல்கின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement