• Dec 27 2024

துல்கரின் அடுத்த படம் ரெடி ரிலீஸ் டேட் என்ன தெரியுமா ?

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களின் வாரிசுகள் அல்லது உறவினர்கள் இலகுவாக சினிமாவுக்குள் வந்து விடுகின்றனர். அவ்வாறே தமிழில் முன்னணி நடிகராக இருந்த அர்ஜுன் அவர்களின் உறவினர் பிரின்ஸ் துருவா சர்ஜா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.


துருவா சர்ஜா இவர் கன்னடத் திரையுலகில் பணிபுரியும் ஓர் இந்திய நடிகர் ஆவார். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ஆதூரி என்றத் திரைப்படத்தில் அறிமுகமானார். இது இவருக்கு மிகுந்த பாராட்டையும் புகழையும் அளித்தது. இவரது அடுத்த பட அப்டேட் கிடைத்துள்ளது.


நடிகர் அர்ஜூன் உறவினரான பிரின்ஸ் துருவா சர்ஜா நடிக்கும் ‘மார்ட்டின்’ திரைப்படம் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகிறது இப்படத்தின் கதை, திரைக்கதையை நடிகர் அர்ஜூன் எழுதியுள்ளார். இதனாலேயே குறித்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. 

Advertisement

Advertisement