• Apr 18 2026

கலைஞர் 100 விழாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?- அடடேஇவங்களும் வந்திருக்கிறாங்களே..

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவுக்கு பல நல்ல வசனங்களையும், திரைக்கதைகளையும் கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரது நூற்றாண்டு விழாவை கடந்த டிசம்பர் 24ம் தேதி நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருந்தது. 

ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக அந்த விழா ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 6ம் தேதி இன்று கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.


விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த்துடன் கலந்து கொண்டார். அவர் மாஸாக என்ட்ரி கொடுத்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே போல தளபதி விஜய் வெள்ளை நிற சட்டை அணிந்து கொண்டு விழாவில்கலந்து கொண்டார். 

அதே போல, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், கௌதமி, நடிகர் சிவராஜ் குமார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் வடிவேலு, கார்த்தி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் வெற்றிமாறன், நடிகை ரோஜா ஆகியோர் கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது..


Advertisement

Advertisement