• Dec 26 2024

கிறிஸ்துமஸ் கொண்டாட பறந்து சென்ற ஹன்சிகா! அப்படி எங்கு சென்றார் தெரியுமா? வைரல் போட்டோஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஹன்சிகா மோட்வானி ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். மேலும் முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் இந்தியாவில் மங்களூரில் பிறந்தவர்.  இவரது தந்தை பிரதீப் மோட்வானி தொழிலதிபரும், தாயார் மோனா மோட்வானி தோல்நோய் நிபுணரும் ஆவர். மேலும் ஹன்சிகாவின் தாய்மொழி ஹிந்தியாக இருந்தாலும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார்.


மேலும் இவர் பல ஹிட் படங்கள் குடுத்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார். அதன் பின் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்தார். நடிகை குஷ்பு போல இருந்த இவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

அதன்பின்பு, தனது நீண்ட நாள் நண்பரான சோஹைல் கதூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


இந்நிலையில், நடிகை ஹன்சிகா வெகேஷனுக்காக சுவிஸ்லாந்து சென்று, எடுத்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.

அதன்படி, தனது கணவருடன் அடிக்கடி வெளிநாடு செல்வதை வழக்கமாக வைத்துள்ள ஹன்சிகா, தற்போது சுவிஸ்லாந்து கிறிஸ்துமஸை கொண்டாடியுள்ளார்.


Advertisement

Advertisement