• Dec 26 2024

இனிமேல் எனது ஆதரவு இவருக்கு மட்டுமே..! திடீரென பல்டியடித்த பிரதீப்? பிக் பாஸ் டைட்டில் யாருக்கு?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றிய போட்டியாளர்களுள் முக்கிய போட்டியாளராக காணப்பட்டவர் தான் பிரதீப் ஆன்டனி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறி இருந்தாலும், இன்றளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இறுதி வரை சென்று வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பிய சம்பவம் இன்று மட்டும் சமூக வலைத்தளங்களில் புகைந்து வருகின்றது.


இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7 இல் இனிமேல் எனது ஆதரவு மாயாவுக்கு தான் என எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அதன்படி, பிக் பாஸ் வீட்டில் இறுதியாக வெளியேறிய பூர்ணிமாவை, அவரது அம்மாவுக்காக விட்டு வைக்கின்றேன் என கூறிய பிரதீப், தற்போது தான் மாயாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.



Advertisement

Advertisement