• Dec 25 2024

கவர்ச்சியால் ரசிகர்களின் கண்ணை கட்டி போட்ட பிரபல நடிகை... வைரலான புகைப்படங்கள் இதோ...

Kamsi / 10 months ago

Advertisement

Listen News!

 இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி  என அழைக்கப்படுபவர் நடிகை  ஷ்ரத்தா தாஸ் .தெலுங்கு  கன்னடம், ஹிந்தி, மலையாளம் மற்றும் பெங்காலி போன்ற பல மொழி  திரைப்படங்களில் நடித்துள்ள இவர் திரைப்பட உலகில்   பிரபல நடிகையாக புகழ் பெற்றுள்ளார். 


"சித்து ஃபிரம் சிககுளம்" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமான இவர், இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து 4-5 தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். ஃபேஸ் புக், x தளம்  என சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை பதிவேற்றி பல ரசிகர்களை கவர்ந்து ஒரு முன்னணி திரை நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.


கவர்ச்சிக்கு பெயர் போன இவர் தற்போது ரசிகர்களை கவரும் வகையில் வித விதமான  கவர்ச்சி போஸ்களில் போட்டோ ஷூட்களில் ஈடுபட்டு வந்த இவர் அந்த புகைப்படங்களை x தளத்தில்  பதிவு செய்துள்ளார். 


கண்ணை மயக்கும் இவருடைய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக  பரவி வருகிறது. 

Advertisement

Advertisement