• Dec 26 2024

"ஹீரோ அனிருத்" அரங்கை அலறவிட்ட பேன்ஸ்! மேடையில் செய்த தரமான சம்பவம் வீடியோ ஆதாரத்துடன் !

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு  காலகட்ட தமிழ் சினிமாவையும் வளர்க்க ஒவ்வொரு இசையமைப்பாளர்கள் முன்வருவார்கள். அவ்வாறே இளையராஜா , ஏ. ஆர்  ரகுமானை அடுத்து இசையில் தனக்கென ஒரு இடம் பிடித்த இசையமைப்பாளர் அனிருத் ஆவார்.


தற்போதய 2k ஹிட்ஸின் பேவரெட் இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் முதலில் ஐஸ்வர்யா இயக்கி தனுஷ் நடித்த மூணு திரைப்படத்தின் ஊடாகவே அறிமுகமானார். அதிலும் குறிப்பாக முதல் படத்திலேயே இவர் கொடுத்த "வை திஸ் கொலை வெறி " பாடல் உலகமெங்கும் பிரபலமானது. இதன் பின்பே பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகின்றார் அனிருத்.


இவ்வாறு இருந்த இவர் சமீபத்தில் சர்வதேச இசை சுற்றுலா ஒன்றை மேற்கொடுள்ளார். உலக அளவில் உள்ள பல தமிழ் ரசிகர்களுடன்  மேடை அமைத்து பாடல் பாடி கொண்டாடியுள்ளார். இந்த நிலையிலேயே அனிருத் குறித்த நிகழ்ச்சியின் முழுமையான பார்வை ஒன்றை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

வீடியோ இதோ  


Advertisement

Advertisement