• Dec 26 2024

நான் ரெட் கார்ட் கொடுக்கவில்லை... உரிமைக்குறள் மட்டும் எழுப்பினேன்... பிரதீப் ரெட் கார்ட் விவராகம் குறித்து வெளிப்படையாக பேசிய அன்னப்பாரதி...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வையில் கார்ட் போட்டியாளரங்க பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தவர் அன்னபாரதி. பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற ஒரு வாரத்திலே எலிமினேட் ஆகி வெளியேறினார். இந்நிலையில் தற்போது பிரதீப் ஆண்டனி குறித்து நேர்காணல் ஒன்றி பேசியுள்ளார். 

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ஒரு வாரத்திலேயே உரிமை கொடி எடுத்தீர்கள் அதற்கான காரணம் என்ன என்று தொகுப்பாளினி கேட்ட கேள்விக்கு அன்னபாரதி " கூல் சுரேஷ் அண்ணா கூட சண்டை வரும் போது பிரதீப் அவருடைய அம்மாவை இழுத்து பேசினார்.


சிமால் பாஸ் வீட்டில் இருந்து நான் முதல் ஆளாக பிரதீப் எங்களப்பத்தி பேசலாம் குடும்பத்தை இழுத்து பேசக்கூடாது நீங்க பேசியது தப்பு என்று நான் கூறிய பிறகு வந்து அவர் என்னிடம் சாரி நான் உங்கள சொல்ல வில்லை என்று மன்னிப்பு கேட்டார் என கூறினார். 


மேலும் அவர் நான் மாயா,பூர்ணிமா டீம்கூட பேசி உரிமைக்குறள் எழுப்ப இல்ல என்னக்கு தப்பு என்றுபட்டது அதனால் நான் உரிமைக்குறள் கொடுத்தேன். 18+ விஷயங்கள் அந்த வீட்டில் பிரதீப் மட்டும் பேசவில்லை இன்னும் சிலபேர் உள்ளடங்குவார்கள். முக்கியமாக பிரதீப்கு நான் ரெட் கார்டு கொடுக்கவில்லை. என்னக்கு தப்புனு பட்ட விடையதுக்காக நான் உரிமை குரல் தான் எழுப்பினேன். பெண்கள் பிரச்சினை என்று சொல்லி க்ரெடிட் கார்ட் கொடுப்பது தவறு அவரின் வாழ்கையை பாதிக்கும் என்று அன்னபாரதி கூறினார். 

Advertisement

Advertisement