• Dec 26 2024

நான் சொல்லவில்லை அப்படி சொன்னது மாயா... என்னை போல பொய்யாக நடித்தார் நிக்சன்... அடுத்தடுத்து குற்றங்களோடு வெளியானது BIGG BOSS PROMO 2

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இன்றைய PROMO 2ல் கமலஹாசன் போட்டியாளர் விஷ்ணுவிடம் எதற்காக அவங்க உங்க பாத்திரத்தை எடுத்து கிட்டாங்க என்று கேட்கிறார். அதற்க்கு விஷ்ணு நெகடிவா இருக்கு பயங்கரமா பின்னாடி பேசுவன் என்று ப்ரோஜெட் பண்ணுறாங்க என்று சொல்கிறார்.


அர்ச்சனா போன்று வேடம் இட்டதற்காக கூல் சுரேஷ் திட்டுவாங்கி இருக்கிறார் என அர்ச்சனா சொல்ல  கமல் யார் உங்களை திட்டியது என கேக்கிறார். அதற்கு கூல் சுரேஷ் மணி, விஷ்ணுதான் சொன்னாங்க என்று சொல்கிறார். உடனே மணி எழுந்து நான் சொல்ல விலையில் மாயா தான் சொன்னார் என்று கூறுகிறார். 


அடுத்ததாக விசித்ரா எழுந்து என்னை போன்று வேடமிட்டு நிக்சன் பொய்யாக நடித்திருந்தார் என ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது மாறி மாறி போட்டியாளர்கள் புகார் தெரிவிக்க நீதிபதிபோல கமல் தீர்ப்பு சொல்ல வந்துவிட்டார். இனி என்ன நடைபெற போகிறது என பார்ப்போம். 


Advertisement

Advertisement