• Dec 27 2024

மக்களை குறை சொல்லிய கமல்! இந்தின் 2 விழாவில் கமலஹாசன் ஸ்பீச்

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு சென்ற பிறகு அவர்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளும் சர்ச்சைகளுக்கு உள்ளாக்குகின்றது. அவ்வாறே உலக நாயகன் கமலஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 திரைப்படத்தின் விழாவில் பேசியவை விமர்சிக்க படுகின்றது.


இந்தியன் 2 வரவிருக்கிற இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இயக்குநர் ஷங்கரின் இயக்க, சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பகம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. இதன் ட்ரைலர் வெளியிட்டு விழாவானது சமீபத்தில் நடைபெற்றது. 


அதில் கமலா ஹாசன் " 28 ஆண்டுகளுக்கு பின் இந்தியன் 2 வருகிறது. இந்தியன் முதற்பாகத்தில் இருந்த அதே ஊழல் அரசியல்வாதிகள் நிலை இப்போதும் இருக்கிறது. இதற்கு மக்களும் ஒரு காரணம். " என மக்களை கூறியது பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement