• Dec 26 2024

என் ஏசுவே.. அல்லாவே.. சிவனே... வாயா உன் முகம் பார்க்கணும் இல்லனா செத்துருவம்... தலைவர் வீட்டு வாசலில் அலப்பறை கிளப்பிய ரசிகர்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய பிறந்ததினத்தை முன்னிட்டு ரசிகர்கள் நடிகர் ரஜனிகாந்த் அவர்களின் வீட்டின் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


நடிகர் ரஜனிகாந்த் அவர்கள் இன்று தனது 73வது பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல ரசிகர்களும் கேக் வெட்டி கொண்டாடிவருகின்றனர். 


தற்போது நடிகர் ரஜனிகாந்த் அவர்களின் வீட்டுக்கு முன்னால் குவிந்த ரசிகர்கள் என் ஏசுவே.. அல்லாவே.. சிவனே.. தலைவர் தான் எப்போதும், வா தலைவா வா தலைவா. உன் காதுல கேட்கலையா, எங்க குல சாமி வா ராஜா , எங்கள் ராஜாதி ராஜா வாய்யா உன் முகம் பார்க்கணும், இல்லனா செத்துருவம் என கோஷமிட்டபடி அலப்பறை கிளப்பி வருகின்றனர். 

Advertisement

Advertisement