• Dec 25 2024

சிம்புவுடன் கூட்டணி சேர்ந்த பிரபல இயக்குனர்!வெளிவந்த புதிய பட தகவல்..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் சிம்பு தனது அடுத்த திரைப்படத்திற்க்கான தகவல் இன்று வெளியிடப்படும் என குறியதற்கமைய இன்று அவரது புதிய படத்திற்கான புது லுக் வெளியாகியுள்ளது.இத் திரைப்படமானது தற்போதுள்ள இளைஞர்களை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகின்றது எனவும் குறிப்பிட்டிருந்தார்.


தனது முதல் வெற்றி திரைப்படங்களான தம், வல்லவன், மன்மதன் போன்ற படங்களை சேர்த்தமாதிரியான ஒரு படம் செய்வதாக ட்விட்  பகிர்ந்திருந்ததும் மிகவும் வைரல் ஆகிவந்தது.

இந்நிலையில் தற்போது ஓ மை கடவுளே மற்றும் டிராகன் போன்ற திரைப்படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து உடன் தற்போது சிலம்பரசன் கூட்டணி சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . 



Advertisement

Advertisement