• Dec 27 2024

உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி ! த . வெ . க கட்சியில் புது சட்டம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து பின்னர் அரசியலுக்கு சென்றவர்கள் ஏராளமானவர்கள் இருந்தாலும் சமீபத்தில் அரசியலுக்கு சென்றுள்ள தளபதி விஜயின் செயல்கள் மிகவும் பரபரப்பாக செல்லுகின்றது என்றே கூற வேண்டும்.


முன்னணி நடிகராக இருந்து சமீபத்தில் அரசியலிலும் இறங்கியுள்ளார் தளபதி விஜய் . இன்னும் இரண்டு படங்கள் மாத்திரம் நடித்துவிட்டு முழுமையாக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்து தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியையும் ஆரம்பித்துள்ளார்.


இந்த நிலையிலேயே தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் முக்கிய உறுப்பினரும் விஜயின் விருப்பத்துக்குரியவருமான புஸ்ஸி ஆனந்த் புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறுகையில் ""யாரெல்லாம் உழைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே தமிழக வெற்றி கழகத்தில் பதவிகள் வழங்கப்படும்" என கூறியுள்ளார். இது பிரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement