• Dec 27 2024

வீதியில் உலாவும் பிரபாஸின் புஜ்ஜி கார்! இதற்கு உயிர் கொடுத்தது கீர்த்தி சுரேசா ?

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

முன்னணி திரைப்படங்களில் ஹீரோக்கள் பயன்படுத்தும்  ஆடைகள் , கார்கள் , பைக்குகள் என்பன ட்ரெண்ட் செட் ஆக மாறுகின்றது வழக்கமே. அவ்வாறே சமீபத்தில் தயாராகும் இந்தியாவின் மிகப்பெரிய படமான கல்கி யில் வரும் புஜ்ஜி என்னும் கார் மாறியுள்ளது.


 கல்கி 2898 AD என்பது திரைக்கு  வரவிருக்கும் இந்திய காவிய திரைப்படமாகும் , இது நாக் அஷ்வின் எழுதி இயக்கியதுடன்  இதில் பிரபாஸுடன் அமிதாப் பச்சன் , கமல்ஹாசன் , தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடத்தில்நடித்துள்ளனர். 


இந்த நிலையிலேயே " கல்கி 2898 AD படத்தில் பிரபாஸ் ஓட்டும் நவீன பேசும் கார். காருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். bujji என்று அழைக்கப்படும் இந்த கார் சென்னை வந்துள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement