தென்னிந்திய சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர் தான் மிருணாள் தாகூர். தமிழில் இவர் நடிப்பில் வெளியான சீதாராம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்த ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் தோல்வியை தழுவியது. அதிலும் அவர் அந்த படத்தில் நடித்த ஒருசில காட்சிகள் ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது.
2014 ஆம் ஆண்டு வெளியான ஹலோ நந்தன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து விட்டு தண்டு, சுராஜ்ரா போன்ற மராத்தி படங்களில் சிறப்பாக நடித்தார். பிறகு லவ் சோனியா படத்தில் நடித்தார். ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான சூப்பர் 30 படத்தில் நடித்தார். இவ்வாறு தொடர்ந்து பல படங்களை வரிசையாக ஹிந்தியிலும் கொடுத்தார்.
இந்த நிலையில். தற்போது மிருணாள் தாகூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி உள்ளன. இதோ அந்த புகைப்படங்கள்,
Listen News!