• Jun 08 2025

கவர்ச்சியில் கலக்கும் சமந்தா! வைரல் போட்டோ இதோ

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் பல நடிகைகள் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி பல படங்கள் நடித்தாலும் அவர்கள் நடிக்கும் ஏதாவது ஒரு படத்தின் வெற்றியின் மூலமே உலகளவில் பிரபலமாகின்றனர். அவ்வாறு இருக்கும் ஒரு நடிகையே சமந்தா ஆவார்.


இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் இவர் ஆரம்ப காலங்களில் ஒரு சில படங்களில் மாத்திரமே நடித்து வந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. எனினும் இவர் இந்திய அளவில் பிரபலமானது புஸ்பா படத்தில் வரும் பாடலின் மூலமே ஆகும்.


இவ்வாறு இருக்கும் இவர் அதிகமான கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்துகொள்வார். அவ்வாறே சமீபத்திலும் அரைகுறை உடையுடன் கவர்ச்சி போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார் . இதையே பலர் விமர்சித்தும் வருகின்றனர்.



Advertisement

Advertisement