• Dec 26 2024

கிராண்டாக நடந்த வானத்தைப் போல சீரியல் பிரபலம் ஸ்வேதாவின் நிச்சயதார்த்தம்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் வானத்தைப் போல.

அண்ணன் தங்கை பாசத்தை காட்டும் இந்த குடும்ப தொடருக்கு பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.இந்த சீரியலின் ஆரம்பத்தில்  சின்ராசு கதாபாத்திரத்தில் தமன் குமாரும், துளசி கதாபாத்திரத்தில் ஸ்வேதா என்பவரும் நடித்து வந்தனர்.


பின் சில காரணங்களால் இருவருமே சீரியலை விட்டு விலகினார்கள். இந்த நிலையில் ஸ்வேதாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அவர் தனது வருங்கால கணவருடன் நிச்சயதார்த்தம் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement