• Dec 26 2024

வாரிசு அரசியலா?மகள் மற்றும் பேரப்பிள்ளைகளை வைத்து அனுதாப ஒட்டு கேக்கும் ராதிகா சரத்குமார்! வீடியோ இதோ!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

தேர்தல் என்றாலே பிரச்சாரங்கள் அதிலும் நடிகர் நடிகைகள் செய்யும் பிரச்சாரங்கள் வைரலாகுவது வழக்கமான ஒன்றே ஆகும். அவ்வாறே சமீபத்தில் இந்தியாவில் நடைபெறும் மக்களவை தேர்தலுக்காக ராதிகா சரத்குமாரின் மகள் செய்யயும் பிரச்சார வீடியோ வைரலாகின்றது.


தமிழில் பிரபலமாக இருக்கும் நடிகை ராதிகா தற்போது  பாஜக கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடுகின்றார். இவருக்கு இரண்டு முறை திருமணம் நடைபெற்று விவாகரத்து ஆகி பின்பு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்தும் கொண்டார்.


இந்த நிலையிலேயே இவரது இரண்டாவது கணவரின் மகளான ராயன் ஹார்டி தனது குழந்தைகளுடன் "எனது அம்மா ராதிகா சரத்குமாருக்கு வாக்களியுங்கள் உங்களுக்காக சேவை செய்ய அவர் காத்திருக்கின்றார். உங்கள் அமோக வரவேற்பை தாமரை சின்னத்துக்கு கொடுங்கள்" என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .

வீடியோ இதோ 



Advertisement

Advertisement