• Dec 27 2024

13 வயதில் நடனத்தில் கலக்கும் தளபதி விஜய்! சமீபத்தில் வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

சமீப காலங்களில் முன்னணி நடிகராக இருக்கும் பல பிரபலங்களின் பழைய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகுவது வழக்கமான ஒன்றே ஆகும். அவ்வாறே சமீபத்தில் தளபதி விஜயின் சிறுவயது வீடியோ வைரலாகி வருகின்றது.


தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் ஆவார். பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இன்னும் இரண்டு படங்களோடு சினிமாவை விட்டு விளகவும் போகின்றார். அதனோடு அரசியல் கட்சியும் ஆரம்பித்துள்ளார்.


இவ்வாறான சூழ்நிலையில் இவர் சிறுவயதில் ஒரு திரைப்படத்தில் ஆடிய நடனமும் சமீபத்தில் ஆடிய நடனமும் ஒப்பிட்டு ரீல்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றது. விஜய் பொதுவாக அருமையாக நடனமாடும் நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


குறித்த வீடியோ இதோ  



Advertisement

Advertisement