• Dec 26 2024

விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முகம் சுழித்து வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டார் ... விமானநிலையத்தில் நடந்த சம்பவம் ..

Kamsi / 10 months ago

Advertisement

Listen News!

சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பேசப்பட்டு வரும் விடயம் என்றால் , தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும்  தளபதி விஜய்யின் அரசியல் பயணம் தான் .மக்கள் நலம் கருதி தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி அறிவிப்பையும் வெளியிட்டார் . 


விஜய் ரசிகர்கள் அவரின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் . அந் நிலையில் ஒரு சிலர் ஏன் விஜய்க்கு இந்த தேவையில்லாத வேலை அவருக்கு நடிப்பு தான் சரி வரும். அரசியல் சரி வராது . 

இவ்வாறான நேர் மறை கருத்துக்களையும் , பிரபலங்களின் நேர் மறையான வாழ்த்துக்களையும் சமூகவலையத்தளங்களில் காணக்கூடியதாக இருக்கிறது . 


இந் நிலையில் வேட்டையன் படத்தின்  மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற உள்ள நிலையில் இதில் கலந்து கொல்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமான நிலையத்துக்கு சென்ற நிலையில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து செய்தியாளர்கள் கேட்கும் போது  


"அவருக்கு வாழ்த்துக்கள் " என்று தெரிவித்தப்படி வேகமாக  சென்றுள்ளார் . இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. 

Advertisement

Advertisement