• Dec 26 2024

இத்தனை மொழிகளில் வெளியாகிறதா "கங்குவா" திரைப்படம் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

சூர்யாவின் வெளிவர இருக்கும் அடுத்த படம் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.சிவா இயக்கதில் சூர்யாவின் நடிப்பில் வெளிவரவிருக்கும் தமிழ் மொழி ஃபேண்டஸி திரைப்படமான "கங்குவா" படத்தின் வெளியீட்டிற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

Teaser for Suriya's Kanguva to drop on ...

நாளுக்கு நாள் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.பெரும் பொருட்ச்செலவில் உருவாகி வரும் இப் படத்தினை பற்றிய ஓர் செய்தி தற்போது வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

Kanguva' revealed ...

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜி.தனஞ்செயன் அண்மையில் செய்தியாளர் சந்திப்பொன்றில் "கங்குவா" திரைப்படமானது திரையரங்குகளில் 10 மொழிகளிலும் ஓ.டி.டி யில் 30 மொழிகளிலும் வெளிவர இருப்பதாக" கூறியிருந்தார்.

Advertisement

Advertisement