பிக்பாஸ் சீசனின் நாளைய நாளுக்கான படப்புடிப்பு வேலைகள் இன்று மதியமே ஆரம்பக்கப்பட்டுள்ளது.24 மணித்தியால ஒளிபரப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு தற்போது பவித்ரா மற்றும் ரயான் வெளியாகியுள்ளதாக ஓரளவுக்கு அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக சவுந்தர்யா அவர்கள் 3 ஆம் இடத்திலும் வின்னர் மற்றும் ரன்னர் ஆக முத்துக்குமரன் ,விஷால் வந்துள்ளதாக ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளது.இருப்பினும் உத்தியோகபூர்வ செய்தி வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைவரும் சவுந்தர்யா ரன்னர் ஆக வரலாம் என எதிர்பார்த்திருந்தனர் இருப்பினும் தற்போது அநேகமான சோஷியல் மீடியாக்களில் விஷால் ரன்னர் என ஒரு சில செய்திகள் கசிந்துள்ளன தெளிவான முடிவை நாளை வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Listen News!