• Dec 26 2024

சென்னையில் ரெட் அலாட்... லீவு தரமாட்டிங்களா விஜய் டிவி? நிஷா பகிர்ந்த வீடியோ!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருகிறார். இவரின் காமடிகளுக்காகவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் தான் சம்பாதித்ததை கஷ்ட்டப்படும் பலருக்கு தன்னால் முடிந்த உதவி செய்து வருகிறார்.  


இந்நிலையில் தொடர்ந்து சமூகஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் நிஷா தற்ப்போது red alert சென்னை முழுக்க நிறையவே மலை பெய்திட்டு இருக்கு இந்த நிலைல கடும் புயல் மழை இந்த மாதிரி நேரத்துல கூட எனக்கு ஒரு லீவு தர மாட்டிங்களா அப்பிடின்னு சொல்லி நிஷா ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறாங்க.


school ,collage எல்லாத்துக்கும் மழை வந்தா லீவு விடுறாங்கல அதே மாதிரி இந்த ஷூட்டிங் க்கு லீவு விட்டா என்னங்க அதான் லீவான்னு நான் பாத்திட்டு இருக்கன் என்று சொல்கிறார். கார் வந்து அரைமணி நேரம் ஆச்சு அக்கா அப்பிடின்னு பக்கத்துல இருக்கிறவங்க சொல்றாங்க. ஏங்க ரெட் அலெர்ட் எல்லாம் குடுத்து இருக்கிறாங்க இந்த அலெர்ட் எல்லாம் எங்கங்க போச்சு உங்களுக்கு எல்லாம் விளையாட்டா போச்சா என்னங்க சேனல் இப்பிடி எல்லாம் பண்றீங்க என்று அந்த வீடியோ ஷேர் செய்துள்ளார். 

Advertisement

Advertisement