• Jun 08 2025

இதை தாண்டின நமக்குள்ள எதுவும் இல்லை ! சிறகடிக்க ஆசை மீனா தங்கச்சி கொடுத்த முத்தம்

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு டிவி சீரியல்கள் ட்ரெண்டிங் ஆக காணப்படும் என்று கூறலாம். அவ்வாறே சமீபத்தில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். TRP ரேட்டின் உச்சத்தில் இருக்கும் இந்த நாடக தொடரில் நடிக்கும் நடிகை இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும்.  முத்து மற்றும் மீனா ஆகிய இரண்டு காதல்ஜோடியின் கதைகளையும் , அவர்களது வாழ்க்கை பயணம்  ,குடும்பத்தினரினால் வரும் பிரச்சனை , வியாபார போட்டியினால வரும் வில்லன்கள் என சுவாரசியமாக கதை நகரும் இந்த நாடகத்தில் மீனாவின் தங்கச்சியாக நடிப்பவரின் இன்ஸ்டா வீடியோ வைரள்கின்றது.


குறித்த நாடகத்தில் மீனாவின் தங்கச்சியாக நடிப்பவர் சங்கீதா ஆவார். இவர் வழக்கமாகவே இன்ஸ்டாவில் ஆக்டிவாக காணப்படுகின்றார். அவ்வாறே சமீபத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் " இந்த கதவை தாண்டினால் நமக்கு நடுவில் எந்த உறவும் இல்லை என கூறிவிட்டு  ஒருவரை கட்டிபிடித்து முத்தம் கொடுக்கின்றார் . குறித்த வீடியோ இதோ


Advertisement

Advertisement