• Jan 09 2025

ஆடிய ஆட்டம் என்ன...! அதிரடியாக கொடுத்த டாஸ்க்! அதிரும் பிக்பாஸ் ஹவுஸ்!

subiththira / 17 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 வீட்டில் இந்த வாரம் டுவிஸ்டுக்கு மேல டுவிஸ்ட்டு தான் எலிமினேட் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் உள்ளே வந்து தரமான ரிவெஞ் கொடுக்குறாங்க. வெளியே இருந்து வந்த போட்டியாளர்கள் நேருக்கு நேரா கேட்க்குற கேள்விகளை பார்த்து உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் மிரண்டு போய் இருக்கிறார்கள். இந்நிலையில் இன்றைய நாள் சுவாரஷ்யமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. 


இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8 வீட்டுக்குள் பழைய போட்டியாளர்கள் வந்து விட்டார்கள். இனி தங்களது இடங்களை தக்க வைத்துக்கொள்ள போட்டியாளர்கள் இன்னும் எபெக்ட் போட வேண்டும். இப்படி இருக்க முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.


அதில் " ஆடிய ஆட்டம் என்ன" என்ற டாஸ்க் கொடுக்கபடுகிறது. ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு கதாபாத்திரங்கள் கொடுக்கப்படும் அதற்கு ஏற்ப யார் எண்டடைன் பண்ணுகிறார்களோ அவர்களே சிறந்த வெற்றியாளர் என்று அறிவிக்கபடுகிறது.


தர்ஷா குப்தா  "என்னுடைய கேரக்டர் பேர் பத்தீஜா" என்று சொல்கிறார். அருண் " நான் யூஎஸ் வீசா அப்லே பண்ணுறதுக்காக வந்து இருக்கேன்" என்று சொல்கிறார். அப்போது முத்து" நீங்க தப்பான இடத்துக்கு வந்து இருக்கீங்க" என்று சொல்ல அனைவரும் சிரித்து விடுகிறார்கள். இப்படி அனைவரும் ஒவ்வொரு கெட்டப்பில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற பாடல் வரும் போது டான்ஸ் ஆடுவதற்கு தயாராக இருக்கிறார்கள். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.    

Advertisement

Advertisement