தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகை என்றாலே முதலில் பெயர் வருவது ஐஸ்வர்யா ராஜேஷ் தான். தனது இயல்பான நடிப்பும், கதை தேர்வு செய்யும் முறையும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் ஒரு விசேஷமான இடத்தை அவருக்குக் கொடுத்திருந்தது.
இவர் நடிப்பிற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்றால், அது மிகையாகாது. தற்போது, ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாறி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார், அது தொடர்ச்சியாக லைக்குகளையும் கமெண்ட்ஸையும் பெற்று வைரலாகி வருகிறது.
தற்போது சமூக வலைத்தளங்களில் செம ரீச் பெற்று வரும் இந்த சாறி லுக் ஃபோட்டோஷூட், பாரம்பரிய இந்திய அழகின் உயிர் வடிவமாக உள்ளது. அதிக மேக்கப் இல்லாமல், எளிய மற்றும் நேர்த்தியான ஸ்டைலில் ஐஸ்வர்யா ராஜேஷ் தோன்றும் இந்த புகைப்படங்கள், “Natural is the beautiful” என்பதை மீண்டும் நிரூபிக்கின்றது.
Listen News!