• Mar 09 2025

ஜனநாயகன் பட பாடலில் டுவிஸ்ட் வைத்த இயக்குநர்..! என்ன தெரியுமா..?

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

இயக்குநர் h .வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் "ஜனநாயகன்" இப் படத்தில் விஜையுடன் இணைந்து பூஜா ஹெட்ஜ் ,பொப்பி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விஜய் அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருவதனால் இது இவருடைய கடைசி படம் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த படத்தின் சூட்டிங் எதிர்வரும் மார்ச் மாதம் நிறைவடைய இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.


இந்த நிலையில் தற்போது இப் படத்தில் மொத்தமாக ஜந்து பாடல்கள் இருப்பதாகவும் இதுவரை இரண்டு பாடலுக்கான படப்பிடிப்புகள் மாத்திரமே நிறைவடைந்துள்ளமையினால் இன்னும் 3 பாடல்கள் எடுக்க வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


மேலும் நடிகர் விஜய் இந்த படப்பிடிப்பினை முடித்துவிட்டு ஜூன் மாதமளவில் தீவிர அரசியல் வேளைகளில் ஈடுபட உள்ளதாகவும் இதற்காக 35 கோடி மதிப்புள்ள வாகனம் ஒன்றினை விலைக்கு வங்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த வாகனத்தில் அனைத்து வசதிகளும் இருப்பதாகவும் குறிப்பிடப்படுள்ளது .

Advertisement

Advertisement