• Dec 26 2024

தளபதியோட ஆட்டம் கன்போர்ம், ஆஃபீஸியல் நியூஸ்க்கு ரசிகர்கள் வெயிட்டிங் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கதில் நடித்து வரும் "goat" படத்தின் நிறைவுடனும் தளபதியின் முழுநேர அரசியில் வேலைகளுக்கும் நடுவில் அவரின் இறுதி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட "தளபதி 69" இன் செய்திகள் நாளுக்கு நாள் வெளியான போதும் இதுவரை உத்தியோகப்பூர்வ செய்திகள் வெளியாகவில்லை.

Thalapathy Vijay + Samantha | Movie ...

தளபதியின் அரசியல் என்றி பெரிதும் வரவேற்கப்பட்ட போதும் விஜய் ரசிகர்களுக்கு தொடர்ந்தும் தளபதியை திரையில் காணமுடியதே என்ற ஏக்கம் பெருமளவில் உள்ளதை அவர் ரசிகர்களே வெளிப்படுத்தியிருந்தனர். ஆதலால் தளபதியின் இறுதி திரைப்படம் மேலான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

Thalapathy 69: Anirudh to score for Vijay, H. Vinoth film? Tamil Movie,  Music Reviews and News

இந்நிலையில் "தளபதி 69" படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க தளபதிக்கு ஜோடியாக சமந்தா நடிப்பதாகவும் திரைப்படத்திற்கான பின்னணி இசையை அனிருத் வழங்குவதாகவும், "தளபதி 69" படத்தை KVN ப்ரொடுக்ஷன்ஸ்  மற்றும் தளபதி விஜய் இணைத்து தயாரிப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement