• Sep 12 2025

விபத்தில் சிக்கிய ராஷ்மிகா! அதிர்ச்சியில் ரசிகர்கள்! உருக்கமான பதிவு இதோ!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ரசிகர்களின் கனவு கன்னியாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா.  தற்போது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். மேலும் தெலுங்கு, ஹிந்தியிலும் அவர் நடித்து வருகிறார்.


பல முன்னணி நடிகர்களுடன் நடித்தும் வருகிறார். இந்நிலையில் ராஷ்மிக்கா கடந்த மாதம் ஒரு விபத்தில் சிக்கி காயம் அடைந்துவிட்டாராம். மருத்துவர்கள் அட்வைஸ் படி அவர் வீட்டில் ஓய்வில் இருந்து தற்போது குணமாகி இருக்கிறாராம்.


அது பற்றி உருக்கமாக பதிவிட்டு இருக்கும் அவர், 'நாளைக்கு இருப்போமானு தெரியாது.. அதனால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியை தேர்ந்தெடுங்கள்' என ராஷ்மிகா கூறி உள்ளார். இந்த பதிவு ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இதோ அந்த பதிவு. 

 

Advertisement

Advertisement