• Dec 27 2024

எனக்கு ஆண்ட்ரியா தான் வேணும்! அடம்பிடிச்ச டயரெக்டர்! காடுனா எனக்கு ஓகே!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் மிக பிரமாண்டமாக தாயாகும் திரைப்படமே "கா" ஆகும் அறிமுக இயக்குனரான நாஞ்சிலின் இத்திரைப்படமானது பாண்டஸி கலந்த த்ரில் படமாக இருப்பதால் தமிழ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.


இத்திரைப்படமானது காட்டிட்குள் நடக்கும் மர்மங்களையும் ,அதை வெளிக்கொண்டுவர சென்று காட்டிட்க்குள் சிக்கும் ஆண்ட்ரியா எவ்வாறு  தப்பிக்கிறார் என்பதையும்  அடிப்படையாக கொண்டு கதை நகர்கிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஓடியோ லான்ச் ஈவென்ட் நடைபெற்ற நிலையில் அங்கு பேசிய ஆண்ட்ரியா  "முதலில் இந்த படத்தின் இயக்குனர் நாஞ்சில்க்கு எனது பாராட்டுக்கள். உயிரை கொடுத்து எடுத்திருக்கிறார்.


இந்த திரைப்படம் என்பது குழந்தை மாதிரி அதை ப்ரொடியூசர் என்ற அப்பாவும் டைரக்டர் என்ற அம்மாவும் ஒத்துழைக்காட்டி  வளர்க்க முடியாது" போன்றவற்றை கூறியது மட்டுமின்றி "ஒருசில டிரேக்டர்ஸ் நடிகைகளை தெரிவு செய்யும் போது இவர் இல்லையென்றால் அவர் என்று மாறிவிடுவார்கள் ஆனால் நாஞ்சில் இந்த படத்துக்கு எனக்கு ஆண்ட்ரியாதான்  வேணும் என்று அடம்பிடிச்சதாகவும் "கூறியுள்ளார்.


சமீபத்தில் எனக்கு திருமணமே வேண்டாம் என்றும் ஆண்ட்ரியா கூறியிருந்த நிலையில் டிராக்டர் அடம்பிடிச்சதை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் பல கிசு கிசுக்களை பரப்பி வருகின்றனர் 

Advertisement

Advertisement