• Jun 14 2026

மயில் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய அஞ்சலி.! கதறி அழுத தாய்... பரபரப்பான திருப்பம்

shali / 5 hours ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்ரோஸ் சீரியலில் இனி நிகழவிருக்கும் எபிசோட்டிற்கான ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், மயிலோட அம்மா அஞ்சலி வீட்ட போய் உன்னால என்ர பொண்ணோட வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கு என்கிறார்.


அதைக் கேட்ட அஞ்சலி எதுவுமே கதைக்காமல் அமைதியாக இருக்கிறார். அதைத் தொடர்ந்து, சரவணன் பாக்கியம் வீட்ட போய் எதுக்காக மயில் வீட்ட போய் கத்தினீங்க என்று கோபமாக கேட்கிறார். அதைக் கேட்ட மயில் பாக்கியம் கிட்ட தயவு செய்து எனக்காக தேவையில்லாத விஷயத்தில தலையிடாத என்று சொல்லுறார்.

அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே மயில் மயங்கி விழுந்து ஹாஸ்பிடலில் இருக்கிறார். மறுபக்கம் பாண்டியன் சரவணனைப் பார்த்து மயில் ஹாஸ்பிடலில இருக்கிறாள் போய் பார்த்திட்டு வா என்கிறார். சரவணனும் ஹாஸ்பிடலில போய் நிற்கிறார். இதுதான் இனி நிகழவிருப்பது.. 

Advertisement

Advertisement