முன்னனி நடிகர் அஜித் தற்போது சினிமாவை தாண்டி கார் ரேஸிங், bike ரேஸிங் என கலக்கி வருகின்றார்.சமீபத்தில் கூட துபாயில் இடம்பெற்ற கார் பந்தயம் ஒன்றில் இந்தியா சார்பில் பங்குபற்றி மூன்றாம் இடத்தை பிடித்து நாட்டிற்கு பெருமை சேர்த்து கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இவரது குடும்பம் இவருக்கு மிகவும் support ஆக இருப்பது அனைவரும் அறிந்தது.தற்போது விலங்குகள் சம்பந்தமாக இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து சிறப்பித்திருந்த அஜித்குமாரின் தம்பி அணில் குமார் தனது அண்ணா குறித்து பேசியுள்ளார்.
குறித்த பேட்டியில் அஜித் குறித்து சொல்லுங்க என கேட்டதற்கு " நாயை பத்தி கேடிங்கனா சொல்றேங்க..சந்தோஷமா இருக்குங்க அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கு family ரொம்ப சந்தோஷமா இருக்கு..ஆனாலும் இது animal குரிய நிகழ்வு அவங்களுக்கு இந்த moment இருக்கட்டுமே " என கூறி கதையை திசை திரும்பியுள்ளார்.
Listen News!