• Dec 26 2024

டூ பீஸ் இல்ல ஒன் பீஸுடன் போட்டோ ஷூட்..! தாறுமாறா போஸ் கொடுத்த சர்ச்சை நாயகி ஊர்பி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு வாரத்திலேயே வெளியேறிவர்தான் ஊர்பி ஜாவேத். அதன் பிறகு சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காகவே வலம் வர வேண்டும் என்பதற்காக பல சர்ச்சையான உடை அணிகளை அணிந்து வருகின்றார்.

இவருடைய டிரஸ் சென்ஸ்க்கு பின்னாடி ஒரு தனிக் குழு அவருக்காக பணி செய்கின்றதாம் . இவர் எந்த ஒரு பொருளையும் விட்டு வைக்காமல் அதை கொண்டு வடிவமைத்து தனக்கு அணிந்து கொள்கின்றார். அதேபோல கவர்ச்சி காட்டவும் இவர் தயங்குவதில்லை .


1997 ஆம் ஆண்டு லக்னோவாவில் பிறந்த ஊர்பி ஜாவேத், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்கேயே முடித்து விட்டு அதற்குப் பிறகு மாடலிங், சின்னத்திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். எப்போதும் ட்ரெண்டிங் இருக்க வேணும் என்பதற்காகவே தற்போது வரையில் உடைகளில் வித்தியாசம் காட்டி வருகின்றார். 

இந்த நிலையில், தற்போது  ஊர்பி ஜாவேத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் படு வைரலாக உள்ளது. அவர் அதில் கீழ் ஆடை மட்டும் போட்டு மேலே ஒரு போர்வையால் போற்றியது போல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement