• Dec 25 2024

ஈழத்தால் அரசியலில் குதித்த விக்ரமன்-ஒரு பெண்ணை காதலிக்கிறாரா..வெளியான முழுக்கதை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.தற்போது 3 போட்டியாளர்கள் வெளியேறி 18 போட்டியாளர்கள் உள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் நேர்மையின் சிகரம் என கூறப்படும் விக்ரமன் பற்றி வாங்க பார்ப்போம்...

விக்ரமனின் முழுப்பெயர் விக்ரமன் இராதகிருஸ்னன்.இவர் ஒரு ஊடகவியாளர் மற்றும் அரியல்வாதி.இவர் விடுதலை சிறுத்தைகள் க்கட்சியின் பேச்சாளராக உள்ளார்.அந்தக்கட்சிக்கு குரல் கொடுக்கும் நபராக உள்ளார்.

இவர் ஆகஸ்ட் 24 ஆம் தேதி  திருநெல்வேலியில் பிறந்து 5 வருடம் அங்கேயே இருந்துள்ளார்.இதன் பிறகு தேனிக்கு வந்துள்ளார்.இவர் படிக்கும் போதே சமூக அக்கறை அதிகம் இருந்தது.இவர் நிறைய நாவல்கள் புத்தகம் நிறை படிப்பார்.இது எல்லாம் இரண்டு பேராலே மட்டும் தான் வந்ததாம்.அம்பேக்கர் மற்றும் பெரியார் ஆகியோரால் வந்ததாம்.


இவர் கால்பந்து சூப்பர் ஆக வியைாடுவார்.இப்படித்தான் ரிலாக்ஸ் ஆவார்.அப்புறம் கிரிக்கெட்டும் விளையாடுவார்.பாங்கலுர் போலே ஆண்டு கோவா நெற் சிறோசம் முடித்துள்ளார்.

குறிப்பா இவர் ஒரு அரசியல்வாதியாக முக்கிய காரணம் ஈழர்கள் தானாம்.அதற்கு காரணம் என்ன என்று ஜனனிக்கிட்டையே கூறி இருந்தார்.அதாவது சின்னவயசில் தங்க வீட்டை கரண்ட் இருக்காது .நான் ஏழைக்குடும்ப பையன் தான்.சாப்பாட்டிற்கு வழி இல்லாம இருந்தேன்.இதற்கு எங்க வீட்டில் சொல்லுவாங்க உனக்கு தங்கிறதிற்கு இடம் இருக்கு ஆனா ஈழத்தில் வெடிகுண்டு வெடிக்கிறாங்க பல பேர் இறக்கிறாங்க சாப்பாடு இல்லாம இருக்கிறாங்க ஒரே போர்களமாக இருக்கும் என எங்க அப்பா சொல்லுவாங்க.அதில் இருந்து தான் இப்படியான விசயத்திற்கு குரல் கொடுக்கனும் எண்டு தோனிச்சு.அரசியலுக்கு வந்து அநியாயத்தை தட்டிக் கேக்கனும் எண்டு தோனிச்சு என்று கூறி இருந்தார்.


இன்னோர் முக்கிய காரணம் என்றால் சிலரின் உரிமைகளை பெற்றுத் தருவதற்கு தான் விடுதலை சிறுத்தைக்கட்சிகளில் சேர்ந்துள்ளார்.அத்தோடு பல சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.அதாவது சூர்யாவின் சாதி பற்றி பேசி சிக்கி உள்ளார்.

விக்ரமன் பற்றி தயாரிப்பாளர் ரவீந்தரும் நல்ல கருத்தை கூறி இருந்தார்.அத்தோடு இவர் விஜே ஆகவும் பணி புரிந்தார்.எங்க அணியாயம் நடக்குமோ அங்கு குரல் கொடுப்பார்.அத்தோடு இவர் ஒரு பெண்ணை லவ் பண்ணுவதாகவும் கதை வெளியாகி உள்ளது.அதை பிரபல மாடல் கூறி உள்ளார்.அது உண்மை தனாம்.அதை கூடிய சீக்கிரம் சொல்லுவாராம் என  கூறி உள்ளார்.



Advertisement

Advertisement