• Dec 25 2024

யார் இந்த பிக்பாஸ் நந்தினி? இத்தனை தடைகள், கஷ்டங்களை தாண்டி வந்திருக்காங்களா..நம்பவே முடியல

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

மைனா நந்தினி என்றாலே எல்லோர்க்கும் தெரியும். அதுமட்டுமல்லாமல் அவங்க எப்பவுமே சிரிச்சிட்டே இருப்பாங்க கோவமும் பட மாட்டாங்களாம். அதுமட்டுமல்லாமல் மைனா நந்தினி தன் மகன நினைச்சு தான் ஒரே கண் கலங்கிட்டு இருப்பாங்களாம்.


மேலும் அவங்க இந்தளவுக்கு வந்ததுக்கு காரணம் தன்னுடைய திறமை மற்றும் சொந்த முயற்ச்சியால் தான் இவ்வளவு தூரம் வளர்ந்து வந்திருக்காங்களாம். அதுமட்டுமல்லாமல் இவருடைய அப்பா கைதராபாத்தில் வேலை செய்து வருகிறாராம்.


அதுமட்டுமல்லாமல் இவர்களுடைய குடும்பம் றொம்பவே கஷ்டப்பட்ட குடும்பமாம். மேலும் இவங்க படிப்பை பாதியில விட்டிட்டு சென்னைக்கு வந்திட்டாங்களாம். அதுமட்டுமல்லாமல் இவங்க எப்படியாவது மீடியாக்கு போகனும் சாதிக்கானும் எண்டு ஆசையா இருந்தாங்களாம்.


இந்நிலையில் மைனா நந்தினி நடித்த முதல் திரைப்படம் வம்சம். அதற்கு முதல் இவங்க வென்னிலா கபடி குழு திரைப்பதில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு பெருசா எந்த படவாய்ப்பும் கிடைக்கல.


அதன் பிறகு ஒரு சில படங்கள் பண்ண ஆரம்பிச்சாங்க கேடி பில்லா கில்லாடி ரங்கா, அரண்மனை 3, அதுமட்டுமல்லாமல் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்துள்ளார் நந்தினி. அதுமட்டுமல்லாமல் சரவணன் மீனாட்சி எனும் சீரியல் மூலம் பரவலாக பேசப்பட்டார்.


அதனை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு கார்த்திகேயன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் நந்தினி. மேலும் இவர்களுடைய வாழ்க்கை சரியாகவே அமையல ஏனென்றால் அவருடைய முன்னாள் காதலி இவர் கிட்ட காசு கேட்டு சித்திரவதை செய்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி உயிரை விட்டார்.


மேலும் அதில் இருந்து மீண்டு வர றொம்பவே கஷ்ட பட்டாங்களாம் நந்தினி. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமா மீண்டு விஜய் டிவில ஒரு டான்ஸ் நிகழ்ச்சி மூலமாக நுழைந்தாங்க நந்தினி. அதன் பிறகு ஜோகேஸ்வரன் என்பவரை காதலிச்சாங்க.


மேலும் ஜோகேஸ்வரன் ஆரம்பத்தில் நந்தினிக்கு நோ சொல்லிட்டு வீட்ல எல்லாம் தெரியவர ஓகே சொல்லிட்டாராம். அதுமட்டுமல்லாமல் எல்லாருமே பொறாமை படுற அளவுக்கு நந்தினியை நல்லாவே பாத்துகிட்டு வாறார் ஜோகேஸ்வரன்.


அதனை தொடர்ந்து இவங்க இருவருக்கும் 2019ல் மிகவும் கோலாகலமாக திருமணம் நடை பெற்றது. மேலும் இந்த திருமணத்துக்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல் நந்தியின் முகத்தை தனது நெஞ்சில பச்சை குத்தி வச்சிருக்கார் ஜோகேஸ்வரன் அந்தளவுக்கு நந்தினியை காதலிக்கிறாராம்.


அதுமட்டுமல்லாமல் வாழ வீடு இல்லாம றொம்பவே கஷ்டபட்ட நந்தினி இப்போ றொம்பவே நல்லா இருக்கிறேன் எண்டு கூறி இருக்கிறாராம். மேலும் சொந்தமா வீடு வாங்கிறதுக்கு ஆயுத்தமும் ஆகிட்டு இருக்காங்களாம்.


இந்நிலையில் பல நிகழ்ச்சியில் அறிவிப்பாளராக வேல செய்து வாறாங்க நந்தினி. அதுமட்டுமல்லாமல் பெரிய பெரிய நடிகர்களுடன் படம் பண்ணிட்டு வாறாங்க நந்தினி. மேலும் இவங்க பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள்ளயும் போய் இருக்காங்க. மேலும் அவங்க வெற்றி பெறுவாங்க எண்டு அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Advertisement

Advertisement