• Dec 25 2024

பிக்பாஸ் விஜே கதிரவனின் பெற்றோர் யார் தெரியுமா?- திருமணம் முடித்தது உண்மை தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிப்பவர் தான் விஜே கதிரவன். இவரை தான் இப்போ எல்லா பெண்களும் தங்களுடைய கிரஷ் என்று சொல்லி வருகின்றனர். ஏன் மகேஷ்வரி கூட தன்னோட கிரஷ் என்று தான் சொல்வார். இந்த நிலையில் இவர் குறித்து பார்ப்போம் வாங்க

விஜே கதிரவனுடைய இன்னொரு பெயர் தான் புருவாஜ் கதிரவன். இவருடைய அப்பா கொல்கத்தாவில் டெபிட்டி கமிஷனராக இருந்தாராம் அதேபோல இவருடைய அம்மா டீச்சராம் இவர் அம்மா கூட சென்னையில தான் இருந்தாராம்.இவங்க தங்களுடைய வாழ்க்கையில நிறைய கஸ்ரப்பட்டு இருக்கிறாங்களாம். இதனால தான் கதை கூறும் டாஸ்க்கில கூற அட்வைஸ்ட் மட்டும் கூறிட்டு இருந்தார்


இவர் பெரிய ஹீரோவாக வேணும் என்றதால தான் மீடியா கெரியரை ஸ்டார் பண்ணினாராம். முதலில் டிக்டாக் செய்ய ஆரம்பித்தாராம்.இதன் பிறகு தான் சன் மியூசிக் சேனலில் ஆங்கராகும் வாய்ப்பைப் பெற்றாராம்.30 வயசு ஆகும் இவர் தன்னுடைய பெற்றோருக்கு ஒரே ஒரு பிள்ளை தான் என்றதால் மிகவும் செல்லமாக வளர்ந்தாராம்.


மேலும் தன்னுடைய ஷோக்கள் எப்போதும் ரசிகர்களைக் கவர வேண்டும் என்பதற்காகக் தான் சாப்பிட்டுக்கொண்டே ஷோ பண்ணிட்டு இருப்பாராம் அதே போல ரொம்ப கலகலப்பாகவும் ஷோவை நடத்துவாராம். இதனால தான் இவருடைய ஷோக்கள் ஏராளமான பெண் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.அத்தோடு லவ்வர் பாஃய் கதிரவன் என்று ரசிகர்கள் அழைப்பதுண்டு. மேலும் கதிரவன் பெயர்ல நிறைய சமூக வலைத்தளப்பக்கங்களை உருவாக்கி போட்டோக்களை ரசிகர்கள் பகிர்ந்த வருகின்றார்களாம்.

அத்தோடு இவருக்கு திருமணம் ஆகிடுச்சு என்று ஒரு வீடியோ பரவி வருகின்றது. ஆனால் அவருக்கு திருமணம் ஆகவில்லையாம். 2017ம்  ஆண்டு என்னோடு நீ இருந்தால் என்னும் ஆல்பம் பாடலைத் தான் பண்ணியிருக்கிறாராம். அந்த வீடியோவை பதிவிட்டு தான் திருமணம் முடிந்து விட்டதாக வதந்தி பரவி வருவதாக கூறப்படுகின்றது. மேலும் இவர் சினிமா வாய்ப்பைத் தேடிய போது தான் பிக்பாஸ் வாய்ப்புக் கிடைத்தது என்பதும் முக்கியமாகும்.


மேலும் இவர் இந்த ஷோவில அமைதியாகவும் எதிலையும் தலை இடாமல் இருக்கிறதால தானாம் இந்த முறை எலிமினேஷன்ல வந்திருக்கிறார்.எனவே இவர் இந்த வாரம் எலிமினேட் ஆவாரா அல்லது இந்த ஷோவில் வெற்றி பெறுவாரா என்பது குறித்து வெயிட் பண்ணித் தான் பார்க்க வேண்டும் எனலாம்.



Advertisement

Advertisement