• Dec 25 2024

பிக் பாஸ் 8ல பால் டப்பா இருக்காரா? உறுதிப்படுத்திய தகவல் இதோ! பிக் பாஸ் சீசன் 8...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

Biggboss தமிழ் Season 8  ஒக்டொபர் ஆறாம் திகதியான நாளைக்கு ஆரம்பம் ஆக போகிறது. கடந்த ஏழு சீசனாக இருந்த கமல் சார் சினிமாவில் நடிப்பதனால் இந்த சீசனில் இருந்து விலகிவிட்டார்.அதனால இந்த சீசன் 8 மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தான் தொகுத்து வழங்க போகிறார். 


இதனாலேயே இந்த season 8 மேல் மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கு.  இந்த season 8ல்  கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தொடர்பான அப்டேட் சமீபத்தில் வெளியானது. அந்த வகைல ரவீந்தர் ,ஸ்டாலின் சோயா ,சுனிதா , தீபக் ,அர்னவ் ,அஞ்சிதா ,பாரதி கண்ணம்மா அருண் ,நடிகர் ரஞ்சித் ,மாநாடு மயிலாட கோகுல்நாத் ,பால் டப்பா ,விஜி.விஷால் ,சந்தோஷ் பிரதாப் ,ஜாக்லின் ,தர்ஷ குப்தா ,மஹாராஜா movie சச்சினா ,நடிகை லட்சுமியோட மகள் ஐஸ்வர்யா ,பவித்திரா ஜனனி ,சௌந்தர்யா இப்படி இவங்க எல்லாம் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது .


TTF வாசன் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறபடுகின்றது. இந்நிலையில் பால் டப்பா என்று சொல்லப்படுகிற அணிசேக் BIGGBOSS போறதை பற்றி சொல்லி இருக்கிறார். "BIGGBOSS ah இல்லை இல்லை சென்னைல வர்ற 20 ம் திகதி என்னோட show ஒன்னு இருக்கு அது எனக்கு ரொம்ப முக்கியம் அங்க பாப்போம் BIGGBOSS போகல"   BIGGBOSS கலந்துக்க போற news க்கு நான் BIGGBOSS எல்லாம் போகலன்னு மறுப்பு தெரிவித்து இருக்கிறாரு.


ஆனால் மக்கள் பலரும் சொல்ற கருத்து இந்த season 8 ல விஜய் tv ல இருக்கிறவங்க நிறைய பேர் இருக்கிறாங்க மத்தவங்கள விட அவங்களுக்கு சாதகமாதான் இந்த season இருக்கும்ன்னு சொல்றாங்க.


Advertisement

Advertisement