• Dec 25 2024

இவ்வளவு மோசமானவரா நகுல்? அட்ஜஸ்மெண்டுக்கு மறுத்த பவி டீச்சருக்கு நடந்த சோகம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் நகுல். இவர் சுனைனாவுடன் இணைந்து காதலில் விழுந்தேன் மாசில்லா மணி போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதோடு அதில் இடம்பெற்ற பாடல்களும் பிரபலமாக காணப்பட்டது.

அதன் பின்பு நகுல் நடிக்கும் படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதனால் பல ஆண்டுகள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.

இதைத்தொடர்பு கடந்த ஆகஸ்ட் மாதம் நகுல் நடிப்பில் வாஸ்கொடகாமா படம் வெளியானது. இந்த படத்தை ஆர் ஜி கிருஷ்ணர் இயக்க, வம்சி, கிருஷ்ணா, கே.எஸ் ரவிக்குமார், முனிஸ்காந்த் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இருந்தாலும் இந்த படமும் பெரிதாக பேசிக் கொள்ளும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை.

சமீபத்தில் வாஸ்கோடகாமா படத்தில் அசிஸ்டன்ட் இயக்குனராக காணப்பட்ட எம். சந்துரு நகுல் பற்றி பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு இருந்தார். நகுல் தன்னை காண்டம் வாங்கி வர சொன்னதாகவும் அதை வாங்கி வர மறுத்ததால்  தனது இரண்டு வருட உழைப்பை வீணாக்கி விட்டார் எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.


இந்த நிலையில், நகுல் பற்றிய மற்றும் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.  அதில் வாஸ்கொடகாமா படத்தில் முதலாவது நடிக்க இருந்தது பவி  டீச்சர் எனவும் அவர் அட்ஜஸ்மெண்டுக்கு ஒத்துக்கொள்ளாததால் அவரை படத்தில் இருந்து தூக்கியதாகவும் தற்போது தெரிவித்துள்ளார்.

அதன்படி, பவி டீச்சர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தனது அப்பாவுடன் வந்ததால் நகுலால் எதுவும் பண்ண முடியவில்லை. அவர் எந்த ஒரு அட்ஜஸ்ட்மெண்ட்க்கும் ஒத்து வரவும் இல்லை இதன் காரணத்தினாலேயே அவரை படத்திலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக வேறு ஒரு ஹீரோயின் போடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement