• Apr 08 2025

உதவியதால்தான் பிரச்சனை ? காதலியை பற்றி மனம் திறந்த kpy பாலா!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் பாலா. தொடர்ந்த பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வந்த இவர் மிகவும் பிரபலமானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஆகும்.


இவ்வாறு பிரபலமான இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதோடு உழைக்கும் பணத்தை வைத்து பல மக்களுக்கு உதவி செய்தும் வருகின்றார். அவ்வாறு சமீபத்தில் இளைஞன் ஒருவருக்கு பைக் வாங்கிக்கொடுத்து , கண் பார்வை அற்ற சிறுவனின் சிகிச்சைக்கு பணம் கொடுத்தது என பல விடயங்களை செய்து கலியுக கர்ணன் என பெயர் வாங்கிய இவர் தனது காதலியை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.


சமீபத்தில் அவர் நான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் விரைவில் எனக்கு திருமணம் நடக்கும் எனவும் மகிழ்ச்சியாக கூறி இருந்தார். ஆனாலும் தற்போது அந்த பெண்ணின் வீட்டில் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது. பாலா இவ்வாறு செலவிழித்தல் குடும்பத்திற்கு என்ன செய்வார்.  எல்லா நேரமும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்குமா என பெண் வீட்டார் கூறுவதாகவும் தகவல் பரவி வருகின்றது.

Advertisement

Advertisement