தமிழ் சினிமாவில் ஒருசில நடிகர்கள் ,இயக்குனர்கள் இணைந்து கொடுத்த படங்கள் பெரியளவில் ஹிட் ஆகியதும் அதே கூட்டணி மீண்டும் சேரும் பொழுது ரசிகர்களிடையே எதிர் பார்ப்பை அதிகரிக்கின்றது . அவ்வாறே சமீபத்தில் டான் படக்குழு இணைக்கின்றது.
அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகிய திரைப்படம் டான் ஆகும் . இதில் sj சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவ்வாறான இவர்கள் மூவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைகின்றனர்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் 24 ஆவது படத்தை சிபிசக்கரவர்த்தி இயக்குவதுடன் இதிலும் sj சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதில் ஹீரோயினாக ராஸ்மிகா மந்தனா இணைவதுடன் குறித்த படத்திற்கு பாஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது .
Listen News!