• Dec 26 2024

பசங்களோட ஊர் சுத்தி பணம் ஏமாத்தி இருக்கா... மோசமான பொய்க்காரி அவ... டுவிட் பதிவிட்ட பூர்ணிமாவின் நண்பி...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்கள் வாழ்க்கையில் நடந்த பூகம்பம் என்ற டாஸ்க் வைக்கப்பட்டது. ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது வாழ்க்கையில் நடந்த பூகம்பமாக விஷயங்களை சொல்ல தொடங்கினர். அப்போது பூர்ணிமா ரவி அவர்களும் தனது வாழ்க்கையில் நடந்த விடையம் குறித்து பேசி இருந்தார்.


அதாவது 8 மாதமா நான் ஒரு it கம்பெனில வேல பாத்துட்டு இருந்தன். திடிர்னு ஒருநாள் என்ன கூப்பிட்டு உங்களுக்கு வேலை இல்ல நீங்க அன்பிட் என்று சொல்லி வெளிய அனுப்பிட்டாங்க. அதுபிறகு நான் வெளிய வேலை செய்தேன். ஒரு இடத்துல பசங்க 11 பெரு நான் ஒரே பொண்ணு ஒரு இடத்துல ஸ்டே பண்ணுனேன். விபச்சார கேஸ்ல மாட்டினன் அப்புறம் போலிஷ் விசாரிச்சிட்டு விட்டுட்டாங்  என்று பல விடையங்கள் குறித்து சொல்லி இருந்தார். 


இந்நிலையில் பூர்ணிமா ரவி அவர்களின் நண்பர் ஒருவர் டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். 2 பொண்ணுகளுக்கு வீடு கிடைக்க இல்ல 11 பாய்ஸ்க்கும் 1 கேள்க்கும் ரூம் கிடைச்சது அப்டி தானே. எங்க ஆபீஸ்ல தான் ஒர்க் பண்ணுனா அந்த நேரம் 4,5 பாய்ஸ் ஓட ஊர்சுத்தி பணம் ஏமாத்தி hr பைன் பண்ணிட்டாங்க அப்புறம் யூட்டிப்பர் ஆனா அவளுக்கு இஸ்போன்சர் பண்ணுன சேனல்கிட்டையும் பணம் சுட்டுட்டா மோசமான பொய்காரி அவ என்று பூர்ணிமாவின் சக தோழி ஒருவர் டுவிட் பதிவிட்டுளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக்கியுள்ளது.


  

Advertisement

Advertisement