• Apr 17 2026

வாஷ் ரூம் போயிட்டு பிளஸ் பண்ணல ப்ரோ...! பிக் பாஸ் வீட்டில் தொடரும் கேவலம்! இம்முறையாவதும் ரெட் கார்ட் கொடுக்கப்படுமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். 

தற்போது, பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் வெற்றி பெற்றால் உள்ளே உள்ள 14 பேரும் போட்டியை தொடரலாம் இல்லை என்றால் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்ற போட்டியாளர்கள் மூவருக்கு இடம் விட்டு விலக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்கை விடாமுயற்சியுடன் விளையாடி வருகின்றனர்.


இதன் இடையே, மோதல், காதல், போட்டி, பொறாமை, என பல திருப்பங்களும், அடுத்தவரை கவிழ்க்க போடப்படும் திட்டங்களும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு தெரியாமல் இல்லை.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் நினைத்தும் பார்க்க முடியாத கேவலமான காரியமொன்றை செய்துள்ளனர் போட்டியாளர்களில் ஒருவர்.

அதன்படி, வாஷ் ரூம் சென்ற அர்ச்சனா உள்ளே சென்று விட்டு வாந்தி எடுக்காத குறையாக வெளியே வந்து கத்துகிறார். தற்போது குறித்த காணொளி வைரலாகி வருகின்றது. அதனை நீங்களே பாருங்கள்....


Advertisement

Advertisement