• Dec 26 2024

த்ரிஷா என்ன கண்ணகிக்கு சொந்தக்காரியா?அவ ஃபுல் போதைல டான்ஸ் ஆடினா! கொந்தளிக்கும் பயில்வான்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசிய வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இறுதியில்  மன்சூர் அலிகான்  நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார்.

இந்த நிலையில், திரிஷா விவகாரம் தொடர்பில் சர்ச்சைக் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார் பயில்வான். அதன்படி அவர் கூறுகையில்,

'மன்சூர் அலிகான் பார்க்கத்தான் கோமாளி மாதிரி இருப்பாரு, ஆனால் அவர்  நிறைய விஷயம் தெரிந்து வச்சிருப்பாரு. அவரை பகடைக்காயா பயன்படுத்தி இருக்காங்க. ஆனா நான் நடிகைகளை பற்றி அவதூறாக பேச மாட்டன். அவங்க பேசுறத தான் நான் சொல்லுவன். அதோட ரஜினிய விடவா மன்சூர் அதிகமாக பேசினாரு. எனினும், இருவரும் அவ்வாறு பேசியது தப்பு இல்லை எனவும் நான் சொல்ல மாட்டேன்.


மேலும், லியோ பட வெற்றி விழாவில் திரிஷா இருக்கும் போதே, அவருடன் ரேப் சீன் இருக்கும் என்று நினைத்தன், மடோனாவும் தங்கையாகிவிட்டார் என மன்சூர் பேசினார். ஆனா அப்போ இதைக் கேட்ட திரிஷா சிரித்தார். ஒன்றுமே செய்யவில்லை.அது தப்பில்லை. அதே விசயத்த மன்சூர் பிரஸ்மீட்டில் பேசினா தப்பா. அவர் தவறாக பேசவில்லை.

அதுமட்டுமின்றி, திரிஷா என்ன கண்ணகிக்கு பக்கத்து வீட்டுக்காரியா? இல்ல சொந்தக்காரியா? இதே திரிஷா தான் ECR புல் போதையில், தாறுமாறாக  டான்ஸ் ஆடினார். அவருக்கு இருக்கும் நல்ல பெயரால் போலீசார் அவரை வீட்டில் கொண்டு போய் சேர்த்தனர். 

அதேபோல, மன்சூர் பேசிய விவகாரத்தையும் ஒருதடவை வார்னிங் செய்து  அனுப்பியிருக்கலாம்' என பயில்வான் கூறினார்.

Advertisement

Advertisement