• Mar 06 2025

கோபியிடம் கையும் களவுமா சிக்கிய இனியா...! கோபி எடுக்கப்போகும் முடிவு என்ன!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று , எழிலையும் அமிர்தாவையும் இன்னொரு குழந்தை பெறச் சொல்லுறீங்களே அந்தப் பேச்சு இப்ப எதற்கு என்று கோபி ஈஸ்வரியப் பாத்து கேக்கிறார். அதுக்கு ஈஸ்வரி கேட்டதில என்ன தப்பு என்று கேக்கிறாள். மேலும் கலியாணமான குழந்தை பெத்துக்கிறது உலக வழக்கம் தனே என்கிறாள். என்னதான் கோபி ஈஸ்வரிய சமாளிச்சுக் கதைச்சாலும் ஈஸ்வரி மனம் மாறவே இல்ல.


பிறகு கோபி பாக்கியா சொன்னத எல்லாம் நினச்சுப் பாக்கிறார். அதைத் தொடர்ந்து இனியா ஆகாசோட கதைத்துக் கொண்டிருக்கிறாள். அப்ப திடீரென பாக்கியா வந்தோன பிரன்டோட கதைக்கிற மாதிரி கதய மாத்துறாள். பாக்கியாவும் இவளா நேரம் ஆச்சு நீ தூங்காமல் என்ன பண்ணுற என்று கேக்கிறார்.

அப்புடியே கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் கதைச்சுக் கொண்டிருக்கினம். பிறகு காலைல ஜெனி பாக்கியாட்ட வந்து பால் இருக்கானு கேக்கிறாள். பின் செல்வி அமிர்தாவ எங்க காணேல என்று கேக்கிறார். அதுக்கு பாக்கியா நிலாக்கு உடம்பு சரியில்ல என்று சொல்லுறாள்.


பிறகு இனியான்ர போனுக்கு ஆகாஷ் கால்  எடுக்கிறத கோபி பாக்கிறார். பின் ஏன் இனியா இவளா வேளைக்கு காலேஜ்  போறா என்று கேக்கிறார். அதைத் தொடர்ந்து நானே கொண்டுபோய் உன்ன காலேஜ்க்கு விடுறன் என்று கேக்கிறார் கோபி. அப்புடியே ரெண்டு பேரும் கதைத்துக் கொண்டு காரில் போகினம். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement