• Mar 06 2025

மிடில்கிளாஸ் என்றாலே இப்புடித்தான்...! ஸ்ருதி சொன்னதால் கடுப்பான ரவி!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று , சீதா தன்ர காதலனோட கோவில்ல நின்று கதைச்சுக் கொண்டிருக்காள். பிறகு மீனா ரோகிணிக்கு கால் எடுக்கிறாள். அப்ப ரோகிணி இவ எதுக்கு கால் எடுக்கிறாள் என்று நினச்சுக் கொண்டே போன்ல ஓகே பண்ணுறாள். பின் ரோகிணி சொல்லுங்க மீனா ஏன் எடுத்தனீங்க என்று கேட்டாள். அதுக்கு மீனா நம்ம பரிஷ் அங்கிள் வீட்ட கலியாணம் நடக்கப் போது அதுதான் உங்களிட்ட மேக்கப்பிற்கு எவளா முடியும் என்று கேக்க எடுத்தனான் என்கிறாள்.


பிறகு ரோகிணி சொன்ன விலைய கேட்டு மீனா ஷாக் ஆகுறாள். பின் மீனா கொஞ்சம் குறைச்சு எடுக்கச் சொல்லி சொல்லுறாள். அதனை அடுத்து ஸ்ருதி அம்மா விஜயாக்கு கால் எடுத்து நான் சொன்ன விசயத்த ஸ்ருதிக்கும் மாப்பிளைக்கும் சொல்லிட்டிங்களா என்று கேட்டார். அதுக்கு விஜயா இல்ல சம்மந்தி ஏன் பையன் கிட்ட நான் இன்னும் அதப் பத்தி பேசல என்று சொல்லுறார். அதைக் கேட்டவுடனே ஸ்ருதி அம்மா கோவப்படுறார்.

பின் விஜயா நான் சீக்கிரமா சொல்லிடுவேன் என்று சொல்லுறார். பிறகு விஜயா அண்ணாமலை கிட்ட போய் சம்மந்தி பேசினதப் பத்தி ரவி கிட்ட கேளுங்க என்கிறாள். அதுக்கு அண்ணாமலை அதப் பத்தி நான் கேக்க மாட்டேன் என்கிறார். அப்புடியே கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள். கடசில அண்ணாமலை நான் சொல்லுறத நீ கேளு என்று விஜயாக்கு சொல்லிட்டு வெளில போறார்.


அதுக்கு விஜயா அண்ணாமலை மீது கோவப்படுறாள். பிறகு விஜயா ரவிய கூப்பிட்டு கதைக்கிறாள். அப்ப முத்து வந்து ஸ்ருதி அம்மா செக் கொண்டு வந்த கதைய ரவிக்கு சொல்லுறான். இதக் கேட்டு ரவி ஆத்திரப்படுறான். பிறகு எனக்கு அவன்ர காசு ஒன்னும் தேவையில்லை என்று சொல்லுறான் ரவி. அப்புடியே ஸ்ருதியும் ரவியும் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement