• May 03 2026

புகுந்த வீட்டில் மலருக்கு நேர்ந்த கொடுமை.. பொங்கி எழுந்த கோமதி.! டுடே ப்ரோமோ

shali / 4 hours ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில், அழகே அழகு சீரியலும் பாண்டியன் ஸ்டோர்ஸும் இணைந்து மகா சங்கமத்தைக் கொண்டாடுகின்றனர். 


அதாவது, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மலர் குடும்பத்தின் வீட்டிற்கு போய் நிற்கிறார்கள். அங்க மலருக்கு எல்லா வேலையும் கொடுக்கிறதைப் பார்த்த கோமதி எதுக்காக அவளுக்கு எல்லா வேலையையும் கொடுக்கிறீங்க என்று கேட்கிறார். 

இவ்வாறாக கோமதி மலர் குடும்பத்தில கலகலப்பா கதைக்கிறேன் என்ற பெயரில் பிரச்சனையை உருவாக்கிறார். அதைப் பார்த்த மீனா என்ன செய்வது என்று தெரியாமல் ஜோசிச்சுக் கொண்டிருக்கிறார். இதுதான் இனி நிகழவிருப்பது.. 

Advertisement

Advertisement