• Oct 26 2024

உயிர் மற்றும் உலகத்துடன் தானிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நயன்தாரா !

Thisnugan / 2 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தினை போஸ்ட் செய்வது வழக்கம் அந்த வகையில் தற்போதும் அப்படி அழகான சில புகைப்படங்கள்  இணையத்தில் வலம் வருகிறது. 

Image

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்தது என்பதும், இந்த குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வப்போது நயன்தாரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

Image

எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் ஒரு அன்னை என்று வந்துவிட்டால் குழந்தையோடு குழந்தையாக கொஞ்சி விளையாடும் காட்சியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துவருகிறார்கள். நயன்தாரா தனது குழந்தைகளுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தினை தற்போது போஸ்ட் செய்துள்ளார்.


Advertisement