• Dec 25 2024

இணையத்தில் ட்ரென்ட் ஆகும் பிரபுதேவா பகிர்ந்த புகைப்படம் !

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகம் உழைக்கும் அத்தனை பேருக்கும் சரியான வாய்ப்பினை கொடுத்து அவரவர்களுக்கான சரியான இடத்தையும் கொடுத்துள்ளது.அந்த உழைக்கும் நபர்களில் நாம் முதல் வரிசையில் வைக்கக்கூடியவர் தான் நடிகர் மற்றும் நடன இயக்குரான பிரபுதேவா.

Chennai Times - Check out the latest cool poster of  #ThalapathyVijay-starrer #GOAT featuring #Vijay, #Prabhudeva, #Prashanth  and #Ajmal | Facebook

இந்தாண்டு பிரபுதேவாவின் ஆண்டென்றே சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்து பட அறிவிப்புகள் வெளியாகி படங்களும் ரிலீஸிற்கு தயாராக வரிசையில் உள்ளன.அத்தோடு வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் தளபதியின் கோர்ட் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் பிரபுதேவா.

Image

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் பிரபு தேவா தற்போது பகிர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.தன்னந்தனியாக மலை பிரதேசத்தில் விறகுகள் சேகரிக்கும் வயோதிப பெண்ணுடன் தானிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள பிரபுதேவா இவர் தனக்கே உத்வேகம் அளித்துள்ளார் என பதிவையும் இட்டுள்ளார். 

 

Advertisement

Advertisement