• Jan 18 2025

வைரலாகும் ஆண்ட்ரியா வெளியிட்ட ஹோட் and சுவீட் புகைப்படங்கள்..!

Mathumitha / 6 hours ago

Advertisement

Listen News!

ஆயிரத்தில் ஒருவன்,அரண்மனை,துப்பறிவாளன் ,மங்காத்தா போன்ற பல படங்களில் நடித்த நடிகை ஆண்ட்ரியா தற்போது இவர் நடிப்பில் பிசாசு 2 படம் வெளியாகவுள்ளது.நடிகை மாத்திரமின்றி பல பாடல்களை பாடி தனது இசையினால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


சினிமா துறையில் மிகவும் பேசப்பட்டு வரும் இவர் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.இந்நிலையில் தற்போது இவர் தனது அழகிய புகைப்படங்களை x தளத்தில் பதிவிட்டுள்ளார்.இவ் புகைப்படங்களில் ஆண்ட்ரியா மிகவும் ஹோட் அண்ட் சுவீட்டாக உள்ளார்.


இவரது இப் புகைப்படத்தினை பார்வையிட்ட பலரும் "கடல் கன்னி போல் இருக்கிறார்" என கமெண்ட் செய்துள்ளனர்.புகைப்படம் இதோ..

Advertisement

Advertisement